Saturday, February 7, 2009

பெண்களும் கலைகளும்








பெண்களும் கலைகளும்
ம‌ன‌தின் வ‌டிகால்க‌ளாகத்தான் கலைக‌ளைப் பார்க்கின்ற‌ன‌ர் பெண்க‌ள் !ஆசைக்காக‌ கொஞ்ச‌ம்,திற‌மைக்காக‌க் கொஞ்ச‌ம்,அழகுக்காக‌க் கொஞ்ச‌ம்,ச‌ம்பாதிப்ப‌த‌ற்குக் கொஞ்ச‌ம்........என்று ப‌ல‌ கார‌ண‌ங்க‌ளுக்காக‌ க‌லைக‌ளைக் க‌ற்றுக் கொண்டாலும் , அதில் த‌ன்னை மற‌க்கிறார்க‌ள் என்ப‌துதான் உண்மை!
இப்ப‌டிப் ப‌ட்ட‌ க‌லைஞ‌ர்க‌ளைத் தேடிக் க‌ண்டுபிடித்து எங்க‌ள் மாத‌ இத‌ழிலும் தொலைக்காட்சி நிக‌ழ்ச்சிக‌ளிலும் அறிமுக‌ப் ப‌டுத்துவ‌து எங்ங‌ள் முக்கிய‌ ப‌ணி !
திற‌மை உள்ள‌ ப‌ல‌ பெண்க‌ள் என்னைத் தேடி வ‌ருவ‌தும் ,அவ‌ர்க‌ள் க‌லைவ‌ண்ண‌ங்க‌ளைப் பெறுமையுட‌ன்காட்டுவ‌தும் உண்டு.
அப்ப‌டி இன்று என்னைப் பார்க்க‌ வந்தார் ச‌கோத‌ரி இந்திரா சேஷாத்ரி.
சென்னையில் வ‌சிக்கும் இவரின் ம‌துபானி ஓவிய‌ங்க‌ள் பிர‌மாத‌மாக‌ உள்ள‌ன‌.
உங்க‌ள் பார்வைக்கு சில‌வற்றைத் தந்துள்ளேன்
இந்திரா சேஷாத்ரியின் முகவரி
ph:99401 49930

5 comments:

  1. வருக வருக.

    நல்வரவு வலையுலகுக்கு.

    அன்புடன்
    மது

    ReplyDelete
  2. வருக வருக.

    நல்வரவு வலையுலகுக்கு:)

    அன்புடன்
    மது

    ReplyDelete
  3. வருக, வருக... உங்கள் அனைத்து அனுபவங்களையும் தருக..

    ReplyDelete
  4. கிரிஜா அவர்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
    வணக்கம். இன்று தான் என் தோழியின் வழி தெரிய வந்தது உங்க ப்ளாக். நல்ல தகவல்கள்.
    நல்ல கலை. மதுபானி ஒவியங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும் 2 ஒவியங்கள் என்னிடம் இருக்கு.
    .

    ReplyDelete
  5. ம‌ன‌தின் வ‌டிகால்க‌ளாகத்தான் கலைக‌ளைப் பார்க்கின்ற‌ன‌ர் பெண்க‌ள் !ஆசைக்காக‌ கொஞ்ச‌ம்,திற‌மைக்காக‌க் கொஞ்ச‌ம்,அழகுக்காக‌க் கொஞ்ச‌ம்,ச‌ம்பாதிப்ப‌த‌ற்குக் கொஞ்ச‌ம்........என்று ப‌ல‌ கார‌ண‌ங்க‌ளுக்காக‌ க‌லைக‌ளைக் க‌ற்றுக் கொண்டாலும் , அதில் த‌ன்னை மற‌க்கிறார்க‌ள் என்ப‌துதான் உண்மை!

    அருமையான நிதர்சன பகிர்வு. பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்...

    ReplyDelete