
நாம் ஒவ்வொருவரும் இந்தக் கணம் நினைத்துப் பூரிப்பு அடையும் செய்தி ரஹ்மானின் ஆஸ்கார் வெற்றி !ரஹ்மானைப் பற்றி வரும் தகவலில் எல்லாம் கூடவே வருகிறது அவரது தாயாரைப் பற்றிய செய்திகளும் !இந்த உயரத்திற்கு மகனைக் கொண்டு வர எத்தனை கஷ்டப்பட்டிருக்கிறார் அந்தத் தாய் !
தாயின் கனவை நனவாக்க எத்தனை உழைத்திருப்பான் இந்த மகன்!
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் அந்தத் தாயும்,என் தாயின் முகத்தில் சிரிப்பைப் பார்க்க வேண்டும் என்று ஓடிய மகனும்தான்,இந்த ஆஸ்கார் வெற்றி நமக்குத் தரும் செய்தி!
அஸ்கர் நாயகனை பெற்ற தாயின் புகழை சொல்லிய உங்களுக்கு என் வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றிகள் பல !
ReplyDeleteஅல்லா ரக்கா ரஹமானுக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteலேடீஸ் ஸ்பெஷல் ஆசிரியருக்கு
ReplyDeleteவணக்கம்
வலைப்பூவில் தங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி.
ஷைலஜா
நன்றி ஷைலஜா !சந்திப்புகளைத் தொடருவோம்
ReplyDelete